உங்கள் மொழியில் நம்பகமான விசா மற்றும் குடியுரிமை ஆலோசனை
பிரிட்டன் குடிவரவு மற்றும் விசா சட்டங்கள் மிகவும் சிக்கலானவை. உங்கள் விண்ணப்பத்தின் ஒவ்வொரு விபரத்தையும் உங்கள் தாய்மொழியாம் தமிழில் தெளிவாகப் பேசிப் புரிந்துகொள்வது வெற்றிகரமான விசா அனுமதியை உறுதி செய்ய உதவும். Mr. Guganesan Shanmugam (MBA, LLM UK-London, F.NALP) தலைமையிலான Kingdom Legal Ltd நிறுவனம் உங்களுக்காக செயல்படுகிறது.
- வேலை விசாக்கள் (Skilled Worker & Work Permit): ஸ்பான்சர்ஷிப் சான்றிதழ் மற்றும் சம்பள தேவைகள் குறித்த நேரடி விளக்கம்.
- குடும்ப மற்றும் கணவன்/மனைவி விசாக்கள் (Spouse & Family Visas): நிதி மற்றும் வாழ்விட சான்றுகள் குறித்த முழுமையான வழிகாட்டல்.
- நிரந்தர குடியுரிமை (ILR 5 & 10 Years): தடையற்ற வசிப்பிட சான்றுகளைச் சமர்ப்பித்து நிரந்தர குடியுரிமை பெறுதல்.
- பிரிட்டிஷ் குடியுரிமை மற்றும் பாஸ்போர்ட்: இயல்புரிமைச் சான்றிதழ் மற்றும் முதல் பிரிட்டிஷ் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள்.
